வாடிக்கை மனிதரைப்போலே


தேடித் திருடி பொருள் சேர்த்து
குடித்து பெண் பித்துப் பிடித்து
குடும்பம் பலவற்றை அழித்து
மானுடம் மறந்து மரபழித்து
கூடிக் கொண்டாடித் திரிந்து
நோய் பீடித்தழியும் சில
வாடிக்கை மனிதரைப்போலே
நான் வாழ்வேன் என நினைத்தாயோ!

 நீலவண்ணன்

Advertisements

2 thoughts on “வாடிக்கை மனிதரைப்போலே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s